×

வளர்ச்சியை நோக்கிய ஓட்டப்பந்தயத்தில் பின்தங்க கூடாது: ஜெ.பி. நட்டா

பெங்களூரு: வளர்ச்சியை நோக்கிய ஓட்டப்பந்தயத்தில் ஒருபோதும் பின்தங்கி விட கூடாது என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார். பாஜக தலைமையின் கீழ் கர்நாடகம் செழிப்பை நோக்கி பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது எனவும் கூறினார்.

The post வளர்ச்சியை நோக்கிய ஓட்டப்பந்தயத்தில் பின்தங்க கூடாது: ஜெ.பி. நட்டா appeared first on Dinakaran.

Tags : JP ,Bengaluru ,BJP ,National President ,Natta ,J.P. Natta ,Dinakaran ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக...